உங்கள் பொழுது போக்கிற்காக(selfcontrol break)இதனை click செய்வதன் மூலம் click here நீங்கள் இந்த நகைச்சுவை காணலாம்.இவர் செய்யும் அட்டகாசத்தை கண்டுகழியுங்கள்...
உங்களது கணினியில் (Android x86 4.4)இதன் மூலம் நீங்கள்(tablet)யை பயன் படுத்தலாம்.இது (bluestacks) போலவே இருக்கும் அனால் இது (Androidapps)இதிலிருந்து நீங்கள்(bluetooth,internet,poweradjust)அனைத்தும்செய்து கொள்ளலாம். முதலில் உங்கள் கணினியில்இதனைDownload செய்து கொள்ளுங்கள்.பின்னர்(Virtualbox)என்றமென்பொருளைDownload செய்துகொள்ளுங்கள்... மேலும் அறிந்து கொள்ள இந்த video-வை பாருங்கள்...
உங்கள் கணினியில் Tablet-யை மிக சுலபமாக முறையில் பயன்படுத்தலாம்.உங்களுக்காகவே(bluestacks)இது windows7,windows8,windows XP,windows vista என நான்கு பிரிவுகளாக உள்ளது...
அன்பு நண்பர்களே உங்கள் கை பேசி எண் மறந்துவிட்டதா கவலைவேண்டாம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு இரகசிய எண் இருக்கும் உங்களிடம் எந்த நிறுவனத்தின் கைபேசி இருக்கிறதோ அந்நிறுவனத்தின் இரகசிய எண்ணை உங்கள் கைபேசில் இட்டு அழைப்பு கொடுத்தல் சில வினாடிகளில் கைபேசி எண் தெரியும்... Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888# Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131# Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9# Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0# Tata Docomo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580# அன்புடன்: அதிரைபாஷித்...
உங்கள் android மொபைல் மற்றும் tablet-க்கு Apps,Games,Themes மற்றும் பல வித Softwares-களும் தேவை படுகிறது.அவை அனைத்தையும் பெற்றுக்கொள்ள ஒரு அருமையான இலவசமான மென்பொருள்(mobogenie) இதன் மூலம் உங்கள் Mobile and tablet-தேவைகளை நிறைவு செய்துக்கொள்ளலாம்.இதனை இப்பொழுதே download செய்து கொள்ளுங்கள்.
அன்பு நண்பர்களே இணையத்தி ஈமெயில் இலவசமகதரும் GOOGLE YAHOO,MSN போன்ற தளங்கள் அத்தளத்தில் லாகின் செய்தல் மட்டுமே மெயில் அனுப்ப முடியும் அனால் எந்த ஒரு தளத்திலும் லாகின் செயாமல் மெயில் அனுப்ப ஒரு மென்பொருள் உதவுகிறது. Click here இந்த மென்பொருள் கணினியில் நிர்வ தேவையில்லை TO என்பதில் அனுப்பவேண்டிய முகவரியும் FROM என்பதில் நமது முகவரியும் கொடுக்கவேணும் கண்டிப்பாக இணைய இணைப்புதேவை அட்டச்மெண்ட் செய்தும் அனுப்பலாம்