Sunday, April 27, 2014

உங்கள் கைபேசி எண் மறந்துவிட்டதா?


அன்பு நண்பர்களே உங்கள் கை பேசி எண் மறந்துவிட்டதா கவலைவேண்டாம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு இரகசிய எண் இருக்கும் உங்களிடம் எந்த நிறுவனத்தின் கைபேசி இருக்கிறதோ அந்நிறுவனத்தின் இரகசிய எண்ணை உங்கள் கைபேசில் இட்டு அழைப்பு கொடுத்தல் சில வினாடிகளில் கைபேசி எண் தெரியும்...


Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#  
Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#
Tata Docomo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#

                                                                                                           அன்புடன்:
                                                                                                                                 அதிரைபாஷித்...

Saturday, April 19, 2014

Android மொபைலுக்காக ஒரு சிறந்த software...


உங்கள் android மொபைல் மற்றும் tablet-க்கு Apps,Games,Themes மற்றும் பல வித Softwares-களும் தேவை படுகிறது.அவை அனைத்தையும் பெற்றுக்கொள்ள ஒரு அருமையான இலவசமான மென்பொருள்(mobogenie) இதன் மூலம் உங்கள் Mobile and tablet-தேவைகளை நிறைவு செய்துக்கொள்ளலாம்.இதனை இப்பொழுதே download செய்து கொள்ளுங்கள்.
                                        
                                                               download                   
                                                                                                           அன்புடன்;
                                                                                                                                 அதிரைபாஷித்...

Tuesday, April 15, 2014

எந்த ஒரு இமெயில் கணக்கிலும் லாகின் செய்யாமல் மெயில் அனுப்பலாம்

Send Emails Quickly

அன்பு நண்பர்களே இணையத்தி ஈமெயில் இலவசமகதரும் GOOGLE YAHOO,MSN போன்ற தளங்கள் அத்தளத்தில் லாகின் செய்தல் மட்டுமே மெயில் அனுப்ப முடியும் அனால் எந்த ஒரு தளத்திலும் லாகின் செயாமல் மெயில் அனுப்ப ஒரு மென்பொருள் உதவுகிறது. Click here இந்த மென்பொருள் கணினியில் நிர்வ தேவையில்லை TO என்பதில் அனுப்பவேண்டிய முகவரியும் FROM என்பதில் நமது முகவரியும் கொடுக்கவேணும் கண்டிப்பாக இணைய இணைப்புதேவை அட்டச்மெண்ட் செய்தும் அனுப்பலாம் 
                                                    
                                                                                                       அன்புடன்:
                                                                                                                              அதிரைபாஷித்